+2 million people watched residents interviews in a few days

28.08.22

Over the last two weeks, the famous Tamil media Galatta published interviews with various Aurovilians. They speak about their life in their heart country, and about the current crisis that threatens their very existence in India.

Showing Auroville from inside, these interviews portray residents considering India in general and Tamil Nadu in particular as their home, and have touched the hearts of more than 2 million viewers in a few days, with more than 50 thousands likes and thousands of comments. It is easy to surmise that if Aurovilians love Tamil Nadu, Tamil Nadu also definitely loves Auroville.

கடந்த 2 வாரங்களில் கலாட்டா எனும் பிரபல தமிழ் ஊடகம் பல ஆரோவில் மக்களின் நேர்காணல்களை வெளியிட்டது

அவர்கள் தங்களுக்கு மனதிற்கு நெருக்கமான இந்த நாட்டில் தங்கள் வாழ்க்கையை பற்றியும் தற்போது இந்தியாவில் அவர்களின் இருப்புக்கே அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலான தற்போதைய இன்னல்களைப் பற்றியும் பேசுகின்றனர்

ஆரோவில்லை உள்ளிருந்து அறியும் வகையிலான இந்த நேர்காணல்கள் பொதுவாக  இந்தியாவையும் குறிப்பாக தமிழ்நாட்டையும் தங்கள் ஊராக கருதும் மக்களை காட்டுகின்றன,

மேலும் இவைபலரின் சில நாட்களிலேயே 50 ஆயிரம் லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமென்ட்களுடன் 2 மில்லியன் பார்வையாளர்களின் மனதை தொட்டிருக்கின்றன.

ஆரோவில் குடியிருப்பாளர்கள் தமிழ்நாட்டை விரும்புவதை போல தமிழ்நாடும் ஆரோவில்லை விரும்புகிறது என்பது எளிதில் யுகிக்கக் கூடியதே.

Discover the videos (in Tamil)

What is Auroville?

  • A UNESCO project endorsed 5 times
  • >3,000 people from 60 countries
  • An experiment in human unity
  • A small town managing its school system, health clinics, waste…